பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit (Tamil Edition) por நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி

Titulo del libro : பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit (Tamil Edition)
Fecha de lanzamiento : August 21, 2017
Autor : நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி
Número de páginas : 131
Editor : அந்தாழை

பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit (Tamil Edition) de நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit (Tamil Edition) por நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி

நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி con பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit (Tamil Edition)

ஐரோப்பாவில் அமெரிக்க வணிகப் பொழுதுப்போக்கு சினிமாக்கள் உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருந்த அளவுக்கு அதிகமான கலாச்சாரத் தாக்கங்களை மட்டுப்படுத்தவே எதிர் குரலாகக் கிளம்பியது திரைப்பட விழாக்கள். தொடங்கப்பட்டபோது அதற்கானதாக இல்லை என்றாலும் அடுத்த ஒரு சில பத்தாண்டுகளிலேயே ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் கலாச்சாரங்களை அமெரிக்கத் திரைப்படங்கள் சிதைத்துவிடாமல் இருக்க முன்னெடுக்கப்பட்டவைகள் திரைப்பட விழாக்கள். திரைப்பட விழாக்களின் தொடக்கம் குறித்தும் ஐரோப்பாவின் மிக முக்கிய மூன்று திரைப்பட விழாக்களின் வரலாறு குறித்தும் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் பேசியிருக்கிறோம் நானும், சக எழுத்தாள நண்பருமான வர்ஷினியும். அதன் வழி திரைப்பட விழாக்கள் எதற்கானது, அது எப்படியான சாத்தியங்களை உலகம் முழுவதிலும் உள்ள சுயாதீனத் திரைக் கலைஞர்களுக்கு உண்டாக்கிக் கொடுக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம்.

அடுத்த அத்தியாயத்தில் திரைப்பட விழாக்களுக்கு எப்படித் தயாராவது என்பதைக் குறித்தும் எந்தெந்த வழிகளில் திரைப்பட விழாக்களுக்கு நம்முடைய திரைப்படங்களைச் சமர்ப்பிப்பது என்பதைக் குறித்தும் பேசியிருக்கிறோம். இங்கே மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சினிமா தொழில் நுட்பம் தேங்கி நின்றுவிடாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இரண்டு மூன்று வருடங்களுக்கும் புதிய புதிய தொழில் நுட்பங்களும், ஏற்கனவே இருக்கும் தொழில் நுட்பங்களில் அப்டேட்களும் வெளிவந்தபடி இருக்கிறது. மேலும் இணையத் தொழில் நுட்பம் வேகமான வளர்ச்சியில் இருக்கிறது. இணையத் தொழில் நுட்பம் வழமையான சினிமா தொழில் முறைகளில் பலவகைகளை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது.